அனுமதி இன்றி வாக்குச்சாவடிக்குள் சென்ற ஸ்ருதிஹாசன்… தேர்தல் ஆணையரிடம் புகார்!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (08:05 IST)
நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தையோடு வாக்குச்சாவடிக்குள் சென்றது தொடர்பாக பாஜக பூத் ஏஜெண்ட் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் சென்னையில் வாக்களித்துவிட்டு நேற்று கோவை சென்று அங்குள்ள வாக்குச்சாவடிகளை மேற்பார்வையிட்டார். அப்போது அவரோடு ஸ்ருதிஹாசனும் சென்றிருந்தார். ஆனால் வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர் மற்றும் பூத் ஏஜெண்ட் தவிர வேறு யாரும் செல்ல முடியாது.
விதிகளை மீறி வாக்குச்சாவடிக்கு சென்ற ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வாக்குச்சாவடி முகவர் நந்தகுமார் என்பவர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments