Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக 10 நாளில் கூட்டணியை இறுதி செய்யும்: இல.கணேசன்

பாஜக 10 நாளில் கூட்டணியை இறுதி செய்யும்: இல.கணேசன்

பாஜக 10 நாளில் கூட்டணியை இறுதி செய்யும்: இல.கணேசன்
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (05:15 IST)
பாஜக 10 நாளில் கூட்டணியை இறுதி செய்யும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

L.Ganesan - BJP
இது குறித்து, மதுரையில் பாஜக செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழகத்தில் பாஜக தேர்தல் பணியை ஏற்கனவே தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக மற்றும் பாமகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். பாஜகவைப் பொறுத்தவரை இன்னும் 10 நாட்களில் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிக்கும் என்றார்.
 
இதில் இருந்து, புதிய கூட்டணி அமைப்பதற்கு பதில், ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணியை வலுப்படுத்த பாஜக முயற்சி செய்வது தெரிய வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil