Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடப்புத்தகத்தில் பகவத்கீதை - குஜராத் அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (18:19 IST)
குஜராத் மாநில பாடத்திட்டத்தில் ஹிந்து நூலான பகவத் கீதை இடம்பெறும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
இது 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெறும் என்றும் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலசாமின்னு சொல்லி குத்திவிட்டார்கள்! அன்புமணியை விரட்டிவிட நான் என்ன முட்டாளா? - ராமதாஸ் வேதனை!

ஓ நண்பனே.. எலான் மஸ்க் மன்னிப்பை ஏற்ற ட்ரம்ப்! மீண்டும் இணைந்த கைகள்?

விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? டாக்டர் ராமதாஸ் விளக்கம்..!

3 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

சிந்து நதிநீர் நிறுத்தம்! விவசாயம் வீழ்ச்சி.. பஞ்சத்தில் விழுந்த பாகிஸ்தான்? இனியாவது திருந்துமா?

அடுத்த கட்டுரையில்
Show comments