Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (17:14 IST)
வரும் மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஆர்பிஐ-ன் வழிகாட்டுதலின் படி இயங்கிறது.

இந்த நிலையில், மாநிலங்களுக்கு மாநிலம் விடுமுறையும் வேறுபடுகிறது.

அதன்படி, வரும் மார்ச் மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை என தகவல் வெளியாகிறது.

எனவே, மார்ச் 3, சாப்சர் குட் ( மிசோரம்), மார்ச் 5 ஞாயிறு , மார்ச் 7 ஹோலிவிடுமுறை, மார்ச் ஹோலி இரண்டாம் நாள், மார்ச் 9 ஹோலி( பாட்னா), மார்ச் 11 –இரண்டாவது சனிக்கிழமை, மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 19, மார்ச் 22 குடி பத்வா, உகாதி பண்டிகை, மார்ச் 25, மார்ச் 26 , மார்ச் 30 ஸ்ரீராம  நவமி  ஆகிய விடுமுறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments