Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜாவை நார் நாராக கிழிக்கும் அய்யாக்கண்ணு! (வீடியோ இணைப்பு)

எச்.ராஜாவை நார் நாராக கிழிக்கும் அய்யாக்கண்ணு! (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (15:42 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபத்தில் விவசாயிகளுக்காக போராடும் அய்யாக்கண்ணுவை பிராடு என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


 
 
இந்த விவகாரம் தொடர்பாக அய்யக்கண்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எச்.ராஜா வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். மேலும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்துள்ளார்.
 
இதில் எச்.ராஜாவை அய்யக்கண்ணு கடுமையாக சாடியுள்ளார். எச்.ராஜாவின் கருத்து குறித்து அவருக்கு போன் போட்டு கேட்டுள்ளார் அய்யாக்கண்ணு. எச்.ராஜா அது தெரியாமல் நடந்துவிட்டது. வேண்டுமானால் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறேன் என கூறியதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

 

நன்றி: Chennai Memes
 
மேலும் எச்.ராஜா மற்றும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை மிகவும் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் அய்யக்கண்ணு. எச்.ராஜா என் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் எனவும். ஆம்பளயா இருந்தா இந்த சவாலை அவர் ஏற்கவேண்டும் எனவும் விளாசியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பொள்ளாச்சி வழக்கில் திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை.. திருமாவளவன்

வேதியியல் தேர்வு.. ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100க்கு 100 மதிப்பெண்.. வினாத்தாள் லீக் ஆகியதா?

விஜய் - சீமான் கூட்டணியில் இணைகிறாரா ஓபிஎஸ்.. அழுத்தம் கொடுக்கும் நிர்வாகிகள்..!

கர்ப்பிணி பெண்ணின் கண்ணீருக்கு பலன்! BSF வீரரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments