Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகம் உள்ள சாலையின் பெயர் மாற்றம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (17:47 IST)
சென்னையில் அதிமுக அலுவலகம் உள்ள சாலையின் பெயர் மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் உள்ள சாலையின் பெயர் தற்போது அவ்வை சண்முகம் சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் சென்னை மெரினாவில் இருந்து ராயப்பேட்டை இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையிலான அவ்வை சண்முகம் சாலையை வி பி ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. 
 
விபி ராமன் குடும்பத்தினர் அந்த சாலைக்கு விபி ராமன் சாலை என  பெயர் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுதலை அடுத்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களுக்கு நீண்ட கால விசாக்களை மறுக்கக்கூடாது: அன்புமணி

கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய உத்தரவு.. உபி முதல்வர் யோகி அதிரடி..!

ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி: ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய சிறுவன்..!

மூளையை தின்னும் அமீபா நோய்.. கேரளாவில் இன்னொரு உயிர் பலி..!

"திமுக தமிழைத் திருடிவிட்டது": துக்ளக் குருமூர்த்தியின் காரசாரமான பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments