Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் – அம்பானியை நெருங்கிய அதானி !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (16:53 IST)
போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடும் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலக அளவில் மற்றும் நாடுகளவிலான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் படி 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 12 ஆவது ஆண்டாக முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் 3,65,100 கோடி ரூபாயாக உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 15.7 பில்லியன் டாலர் ஆகும். கடந்த ஆண்டு இவர் 10 ஆவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளிடம் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

வந்துவிட்டது வயர்லெஸ் செல்போன் சார்ஜர்.. இனி சார்ஜ் போட்டு கொண்டே பேசலாம்..!

நீங்கள் உதைத்து விளையாட இந்தியா கால்பந்து அல்ல! அமெரிக்க முன்னாள் அதிகாரி ஆவேச பாய்ச்சல்!

மாலத்தீவின் உலக அளவிலான தூதராகிய பாலிவுட் நடிகை.. சில மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையே வேறு..!

பிரபலங்களை மிரட்டி பணம் பறித்த டிவி செய்தி தொகுப்பாளர்கள்.. பெண் உள்பட இருவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments