Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா இறந்துவிட்டதால் ஊழல் தடுப்பு விசாரணை மனு தள்ளுபடி!

ஜெயலலிதா இறந்துவிட்டதால் ஊழல் தடுப்பு விசாரணை மனு தள்ளுபடி!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (16:10 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற மனு இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.


 
 
கடந்த 2007-ஆம் ஆண்டு ராஜவேலு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா மக்கள் பிரதிநிதி என்பதால் அவரை அரசு ஊழியர் என கருதக்கூடாது. எனவே ஜெயலலிதாவிடம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது ஜெயலலிதா தற்போது இறந்துவிட்டதால் இந்த மனு காலாவதியாகி விட்டது என கூறி நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்.. திடீரென அறிவிப்பு வெளியிட்ட நடிகர் சுரேஷ் கோபி..!

வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை உயர்வு.. இனி ஏற்றம் தானா?

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

'இலங்கையிடம் மன்னிப்பு கேட்பாரா மோடி?': காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி..!

பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு: தமிழக அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments