Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் காவல் துறையினரிடம் வாக்குவாதம்!

J.Durai
சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் முன்பாக மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் டாட்டா ஏசி மற்றும் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
 
இது குறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர்  விரைந்து வந்தனர்.
அப்போது மது மது போதையில் இருந்த நபர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மது போதையில் இருந்த நபர் மீது காவல் துறையினர்  உரிய நடவடிக்கை எடுக்காமல் திரும்பி சென்றனர்.
 
இது குறித்த வீடியோதற்பொழுது  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி.. பெற்றோருக்கு ஆறுதல்..!

ரஷ்யா, ஜப்பானை தாக்கிய சுனாமி இந்தியாவையும் தாக்குமா? சுனாமி ஆய்வு மையம் தகவல்..!

பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு சிறு நிம்மதி..!

ஒரு வாரமாக சரிந்த தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

ஆந்திர மதுபான ஊழல்: ஹைதராபாத்தில் ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் - ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களுக்கு நெருக்கடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments