Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்! – தமிழகத்தில் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி அனுமதி!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (12:39 IST)
தமிழகத்தில் கீழடியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் வழியாக பல வரலாற்று சான்றுகள் கிடைத்த நிலையில் மேலும் 7 இடங்களில் அகழ்வாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை, பண்பாடு குறித்த பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அதை தொடர்ந்து ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 பகுதிகளில் இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் துறை அனுமதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments