Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கான தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (17:36 IST)
ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
ஒவ்வொரு மாதமும் இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுக்கள் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் வழங்கப்படும் என்றும் இது குறித்த தேதியையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அந்த தேதிகள் பின்வருமாறு:
 
ஏப்ரல் மாதத்திற்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட் மார்ச் 21ஆம் தேதி
 
மே மாதத்திற்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட் மார்ச் 22ஆம் தேதி
 
ஜூன் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இம்மாதம் 23ஆம் தேதி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments