Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் : ஜூன் 7 கடைசி தேதி

Webdunia
புதன், 25 மே 2016 (14:29 IST)
மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் நாளை முதல் விநியோகிக்கப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


 

 
சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
 
மாணவ, மாணவிகள்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஜூன் 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜூன் 20ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வும், ஜூலை 18ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படுகிறது.  
 
ரூ.500 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் எந்த பயமும் கொள்ள வேண்டாம் என மருத்துவ கல்வி இயக்குனர் விமலா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments