Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நோக்கத்தோடு தமிழக பட்ஜெட்டில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:26 IST)
TN Budget

தமிழக சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம் என்பதன் தொகுப்பு இதோ...  
 
தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.
 
அடுத்த ஆண்டு சட்டச்சபை தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் சிறப்பாக என்னென்ன அறிவிப்புகளிஅ எதிர்ப்பார்க்கலாம் என்பதன் பட்டியல் இதோ... 
 
# குடிமராமத்து பணிகளுக்காகவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும் கூடுதல் நிதி 
# சென்னையில் குடிநீர் வழங்க உருவாக்கப்பட்டு வரும் புதிய நீர்பிடிப்பு ஏரிக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்
# அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்தான புதிய அறிவிப்புகள் 
# சத்துணவுத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் 
# விவசாயிகளுக்காக டெல்டா குறித்த அறிவிப்புகள்  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments