Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசிக்கும், தமிழகத்திற்கும், இடையே உள்ள தொடர்புகள்: அண்ணாமலை டுவிட்

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (19:18 IST)
காசிக்கும், தமிழகத்திற்கும், இடையே உள்ள தொடர்புகள் குறித்து அண்ணாமலை டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
தமிழ் மக்களை, மகிழ்ச்சியில் உற்சாகத்தில் ஆழ்த்தும வகையில், மத்திய அரசு கல்வித்துறை  சார்பில், காசிக்கும், தமிழகத்திற்கும், இடையே உள்ள பன்னெடுங்கால தொடர்புகளை நினைந்து போற்றும், ‘காசி தமிழ் சங்கமம்’, வாரணாசியில்,  16 நவம்பர் முதல் - 16 டிசம்பர் வரை நடைபெற இருக்கிறது
 
நம் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் "ஒரே பாரதம் - உறுதியான பாரதம்" முழக்கத்தை ஊக்குவிக்கும். இந்த வரலாற்று நிகழ்வு குறித்த  தகவல்களை, இன்று டெல்லியில், மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்கள், முருகன் அவர்கள் வெளியிட்ட விவரங்களை http://kashitamil.iitm.ac.in என்ற இணையதில் காணலாம்
 
நம் மாண்புமிகு பிரதமரின் இதயம் கவர்ந்த, தாய்மொழி தமிழ் & தமிழ்நாடு மற்றும் அவரின் தொகுதி வாரணாசி ஆகிய இரண்டையும் இணைப்பதில், உறவுப்பாலம் அமைப்பதில், நாங்கள் பெருமைப்படுகிறோம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments