ஒண்ணா வந்தா மொத்தமா காலி பண்ணிடலாம்.. அண்ணாமலை பேச்சு..!

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (15:09 IST)
திமுக பாஜகவை எதிரியாக ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் 2024 தேர்தல் களத்தில் சந்திப்போம் என்றும் ஒண்ணா வந்தா மொத்தமா காலி பண்ணிவிடலாம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
 திமுகவை எப்பவும் நாங்கள் எதிரியாக ஏற்றுக்கொண்டு விட்டோம், பலப்பரிட்சை  வைத்துக் கொள்ளலாம், சண்டை போடலாம், 2024 தேர்தல் களத்தில் சந்திக்கலாம். அதற்கு பாரதிய ஜனதா கட்சி தொண்டன் தயாராக இருக்கின்றார்கள்
 
தயவு செய்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனுக்கு எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்ற பாடத்தை எடுக்க வேண்டாம்
 
மொத்தமாக வந்துவிட்டால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எங்களுக்கு நீங்கள் ஒன்றாக வரவேண்டும் என்பதுதான் ஆசை. ஏன் என்றால் மொத்தமாக வந்தால், மொத்தமாக காலி பண்ணலாம். தனித்தனியாக காலி பண்றது கொஞ்சம் கஷ்டம். மொத்தமாக அரசியல் வாழ்க்கையை 2024ல் மோடிஜி அவர்கள் முடித்து விடுவார் அதனால் ஒரே கூட்டணியாக வாருங்கள் 
 
தமிழகத்தில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறோம் 150 எம்எல்ஏக்கள் வரும் காலம் வரும் என்று அண்ணாமலை பேசினார்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments