இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

Siva
புதன், 26 ஜூன் 2024 (20:01 IST)
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரை முறைப்படி பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மரியாதையுடன் அழைத்துச் சென்று இருக்கையில்  அமர வைத்தனர். 
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கொடுத்த மரியாதை கொடுத்து காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் தொடர்ந்து மூன்று தேர்தல்களாக இரட்டை இலக்கத்தை கூட தாண்டாத ஒரு கட்சியின் தலைவருக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைப்பது ஜனநாயகத்திற்கு அழகு. 
 
இதனை ராகுல் காந்தியின் சாதனையாக பேசுவது செல்வபெருந்தகையின் அறியாமையை காட்டுகிறது என்று செல்வபெருந்தகைக்கு அண்ணாமலை பாடம் எடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments