Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்.. லவ் டுடே படம் பார்த்த முதல்வர்: அண்ணாமலை கண்டனம்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (14:29 IST)
மழை காரணமாக பொது மக்கள் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லவ் டுடே படம் பார்த்து உள்ளார் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
ஈரோட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தமிழ்நாட்டில் வெளியாகும் அனைத்து படங்களையும் ஓடி ஓடி முதல்வரின் குடும்பத்தினர் வாங்குகிறார்கள் என்று விளம்பரம் முதலமைச்சராக மு க ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
 சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முதலமைச்சர் தனது குடும்பத்துடன் லவ்டுடே பலத்தை பார்க்கிறார் என்றும் எங்கே பார்த்தாலும் ஊழல் இலக்கணமாக அமைச்சர்கள் உள்ளனர் என்றும் இதுபோன்ற மோசமான ஆட்சியை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
விலை உயர்வு.. விலை உயர்வு.. விலை உயர்வு ..இதுதான் திமுக அரசின் தாரக மந்திரம் என்றும் அண்ணாமலை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments