Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

Webdunia
சனி, 21 மே 2016 (15:55 IST)
பொறியியல் பட்டப்படிப்பு கலந்தாய்வுக்கு, விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.


 

 
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக  கல்லூரியில் என்ன படிக்கல்லம் என்பது பற்றி சற்று சிந்திக்காமல், ஏராளமான மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அண்ணா பலகலைக்கழகம் பொறியல் பட்டப்படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசத்தை ஜூன் 4ஆம் தேதி வரை நீடித்துள்ளது.
 
இதைத்தொடர்ந்து பேசிய அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் கணேசன் கூறியதாவது:-
கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி ஜூன் 4ஆம் தேதியாக நீடிக்கப்பட்டிருக்கிறது. 
 
ஆன் லைனில் விண்ணப்பிக்க மே-31ஆம் தேதி கடைசி. ஆன்லைனில் இதுவரை 2 லடசத்து 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர், அதில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர், என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments