பிரபல இசையமைப்பாளர் சில மாதங்களுக்கு முன்னர் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமானார். இந்நிலையில் தற்போது அவரது பெயரில் ஆபாச படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருப்பது அனிருத் போல் உருவ ஒற்றுமை இருந்தாலும் அது அனிருத் தான் என உறுதி செய்ய முடியாத அளவுக்கு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
ஆனால் பலர் அனிருத்தின் பெயரில் வந்த இந்த ஆபாச படத்துக்கு ரிவியூ செய்து ரேட்டிங் எல்லாம் கொடுத்துள்ளன. இந்நிலையில் அந்த ஆபாச படத்தில் இருப்பது அனிருத் இல்லை என பல ஆதாரங்களை அடுக்கி செய்தி வெளியிட்டுள்ளது ஆன்லைன் மீடியா ஒன்று.
<
Thank you for clarifying. People who are doing this, please get a life and an eye-checkup. https://t.co/ktPMceBimQ
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த அனிருத் நன்றி தெரிவித்தும், அது தான் என்று கூறியவர்கள் தங்கள் கண்ணை பரிசோதிக்க சொல்லியும் டுவீட் செய்திருந்தார். இதனையடுத்து அனிருத்தின் இந்த டுவிட்டில் நெட்டிசன்கள் பதிவிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.