Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன் கட்சியை சேர்ந்தவர்களை எச்சரிக்கும் க.அன்பழகன்!

தன் கட்சியை சேர்ந்தவர்களை எச்சரிக்கும் க.அன்பழகன்!
, புதன், 5 அக்டோபர் 2016 (00:47 IST)
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 
 
திமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திமுகவினர் சிலர், ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
 
அப்படி வேட்புமனு தாக்கல் செய்த திமுகவினர் தங்களது வேட்புமனுவைத் திரும்ப பெறாவிட்டால், திமுகவிலிருந்து உடனடியாக நீக்கப்படுவர். என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்சி!