Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரோனா வைரஸ் பாதித்த வயதான தம்பதிகள்...கண்கலங்க வைக்கும் வீடியோ

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (21:21 IST)
முதியவர்களை தாக்கிய கொரோனா வைரஸ்
கொரோனோ வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாராலும் கூறினால் அதை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
 
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 492 பேர் பலியாகியுள்ள நிலையில் வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.
 
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 492 பேர் இறந்துள்ளனர். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனாவை தாண்டி ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் இருவர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.
 
இந்நிலையில், 80 பது வயது ஜோடி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் அழுது பிரியாவிடை பெரும் வீடியோ காட்சிகள்  அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது. இந்த வீடியோ பரவலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments