இதுதான் திமுக காத்த பெண்கள் மாண்பா? – உதயநிதியை வறுத்தெடுக்கும் அமமுக!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (09:16 IST)
அமமுக பிரமுகர் சசிகலாவை இகழ்வாக பேசியதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என சசிகலா சகோதரர் மகன் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமமுக பிரமுகர் சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஏற்கனவே கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், தனது அருவறுக்க்கத்தக்க பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அப்படி மன்னிப்பு கேட்காத பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ள நிலையில், உதயநிதியையும், திமுகவையும் விமர்சித்து அமமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments