Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மா எக்ஸ்பிரஸ் ரயில் : அதிமுக எம்.பியின் கோரிக்கை நிறைவேறுமா?

அம்மா எக்ஸ்பிரஸ் ரயில் : அதிமுக எம்.பியின் கோரிக்கை நிறைவேறுமா?
, திங்கள், 11 ஜனவரி 2016 (18:33 IST)
முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் விடவேண்டும் என்று அதிமுக எம்.பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



 

 
சென்னையில் சமீபத்தில் மண்டல ரயில்வே கலந்தாய்வு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி எம்.பி.சி.மகேந்திரனின் சார்பில், பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு அம்மா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய ரயில் ஒன்றை இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
இதை மண்டல ரயில்வே அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இருந்தாலும், புதிய ரயில் மற்றும் பெயர் வைக்கும் அதிகாரம் ரயில்வே வாரியத்திற்குதான் உள்ளது என்று அவர்கள் கூறினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil