Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக

அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக

Webdunia
சனி, 21 மே 2016 (15:14 IST)
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா-வுக்கு அல்வா கொடுத்து, தமிழக பாஜக ஏமாற்றிவிட்டாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.
 

 
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு பாஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன.
 
ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments