Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெபாசிட் வாங்காத பாஜக - புறக்கணிக்கும் அமித் ஷா

டெபாசிட் வாங்காத பாஜக - புறக்கணிக்கும் அமித் ஷா

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (15:28 IST)
தமிழகத்தில் நடைபெற உள்ள பாஜக செயற்குழுவை அமித் ஷா புறக்கணித்துள்ளார்.
 

 
திண்டுக்கல் மாவட்டம், பழநியில், ஜூன் 24 மற்றும் 25ம் தேதி அன்று பாஜக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற உள்ளது.
 
இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வர வேண்டும் என, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக் கொண்டார்.
 
ஆனால், சட்டசபை தேர்தலின்த போது, தமிழக பாஜக தலைவர்கள் பலரும் டெபாசிட் கூட வாங்காத காரணத்தினால், இந்த கூட்டத்தை அமித் ஷா புறக்கணித்துவிட்டதாக டெல்லிவட்டார தகவல்கள் கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments