Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்க நிறுவனம் செய்த கெளரவம்!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (20:22 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு விருந்துகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்று அவரை கெளரவித்துள்ளது.
 
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘Paul Harris Fellow’ என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அமெரிக்காவின் சிகாகோ நகரின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சார்பில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளார் என்று அதிமுக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments