Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை ஆசாமிகளை டார்கெட் செய்யும்; நாய் பிரியாணி

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (13:00 IST)
பிரியாணி என்றாலே தமிழ்நாட்டில் பெயர்போன இடம் ஆம்பூர். இந்நிலையில் ஆம்பூரில் உள்ள சில கடைகளில் பிரியாணி என்ற பெயரில் `நாய் பிரியாணி'யை  விலைகுறைவாக விற்பனை செய்து வருவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆம்பூரில் அசைவம் சார்ந்த சிறிய, பெரிய ஓட்டல்கள் பெருமளவில் இருக்கின்றன. மாலை நேரங்களில் தள்ளுவண்டி கடைக்களில் 60, 70 ரூபாய்க்கே மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையாகும். இவ்வளவு  மலிவாக மட்டன் பிரியாணி தரமுடியாது என்று விசாரித்தபோது தான்  கசாப்புக் கடைக்காரர்களோடு சேர்ந்துகொண்டு மட்டனில் நாய்க் கறியைக் கலந்து கொடுக்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது. 
 
வித்தியாசம் தெரியாமல் இருக்க நாய் கறியோடு அஜினோமோட்டோவையும் புதினா எசென்ஸையும் கலந்து விடுகின்றனர். மேலும் இது போன்ற கடைகளுக்கு சாப்பிட வருபர்வர்கள் பெரும்பாலானோர் போதை ஆசாமிகளே என்பதால் கடைக்காரர்களுக்கு ரொம்பவும் வசதியாகப்போய்விட்டது. இதனால் உள்ளூர்வாசிகள் பெரிதும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments