தலித் எம்பி செய்யாததை செய்து காட்டிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (16:10 IST)
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வந்தது.

சிதம்பரம் தொகுதியின் எம்பியாக இருந்த திருமாவளவன் கூட இதில் ஆர்வம் காட்டவில்லை என அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை" அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று அதற்கான விழாவிலும் கலந்து கொண்டார்.

சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களாகயிருந்த தலித் தலைவர்கள் செய்ய மறந்த அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுத்த அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments