மால்கள் திறக்க அனுமதி: ஆனால் அதிலுள்ள திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை: தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (19:55 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்துள்ள ஊரடங்கு நீட்டிப்பில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தார் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் அந்தத் தளர்வுகளில் மால்கள் திறக்க அனுமதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆகியவை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மால்களில் உள்ள திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என திரைத்துறையினர் எதிர்பார்த்த நிலையில் இன்றைய அறிவிப்பு திரைத்துறையினர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என்றும் அந்த உணவகங்களிலும் மற்ற உணவுகள் போலவே பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments