Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு… அனைத்து வழக்குகளும் சென்னை நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (15:43 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டத்தின் போது போலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்ட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இது சம்மந்தமாக மனித உரிமை ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆனால் அப்போதைய தமிழக அரசு அளித்த அறிக்கைக்குப் பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இது சம்மந்தமான மதுரைக் கிளையில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் அந்த வழக்குகள் எல்லாம் இப்போது சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments