​சுயேட்சையாக நிற்கும் மு.க அழகிரியின் ஆதரவாளர்கள்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (23:53 IST)
தற்போது அறிவித்துள்ள திமுக வேட்பாளர் பட்டியலில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


 
 
அதனால், அவர்கள் அனைவரும் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுகவுக்கு 13 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் அதிமுகவில் இணைந்த ஜீவானந்தை தவிர, மீதமுள்ள 12 திமுக. உறுப்பினர்களும் மு.க. ஆழகிரியின் ஆதரவாளர்கள் ஆவார். 
 
சுயேட்சையாக போட்டியிட இருப்பதால் தி.மு.க. வேட்பாளர்களுக்கு இத்தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments