நான் இந்த வீட்டின் தலைவி: பாலாஜியிடம் மல்லுகட்டும் ஐஸ்வர்யாவின் வீடியோ

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (09:23 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக எரிச்சலை தருபவர் ஐஸ்வர்யா என்பது பலரது எண்ணமாக உள்ளது. ஒரு போட்டியாளராகவே அவரது செய்கைகளை காண முடியாத நிலையில் இந்த வாரம் அவர் பிக்பாஸ் வீட்டின் தலைவியாம். இந்த கொடுமையை இந்த வாரம் முழுவதும் எப்படி பார்ப்பதென்றே தெரியவில்லை
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில், பாலாஜியிடம் ஐஸ்வர்யா மல்லுகட்டுகிறார். கமல் சார் முன்னிலையில் தன்னை எப்படி நீங்கள் அவ்வாறு கூறலாம் என்றும், இது உங்கள் சொந்த வீடு இல்லை, பிக்பாஸ் வீடு என்றும் பாலாஜியிடம் முட்டி மோதுகிறார். நான் இந்த வாரம் இந்த வீட்டோட தலைவி. அதனால் கேள்வி கேட்கத்தான் செய்வேன் என்று ஐஸ்வர்யா கூறுகிறார். ஒவ்வொரு நாளும் சண்டையை ஆரம்பித்து வைப்பவர் ஐஸ்வர்யாவாக இருந்து வரும் நிலையில் இந்த வாரத்திலும் அவர் தனது வேலையை தொடங்கிவிட்டார்.
 
பார்வையாளர்களின் வாக்குகளையும் மீறி, பிக்பாஸ் புண்ணியத்தால் இன்னும் எலிமிடேன் ஆகாமல் இருக்கும் ஐஸ்வர்யா இனிமேலாவது திருந்தி வாயை அடக்குவது அவருக்கு நல்லது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments