Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மல் குமாரை அடுத்து மேலும் ஒரு பாஜக பிரபலம் விலகல்.. என்ன நடக்குது அண்ணாமலை?

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (17:27 IST)
பாஜகவில் இருந்து நேற்று ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் விலகினார் என்பதும் அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
பாஜகவின் முக்கிய பிரபலம் ஒருவர் அதிமுகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் திலீப் கண்ணன் என்பவரும் பாஜகவில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..??..... இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.
 
 பாஜகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய பிரபலங்கள் விலகிக் கொண்டிருப்பதை அடுத்து அண்ணாமலை அக்கட்சியில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என தொண்டர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments