Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இல்ல ஒரு மண்ணும் இல்ல... வைத்திலிங்கம்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (11:25 IST)
எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். 

 
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களில் முக்கியமானவர் வைத்திலிங்கம். சில நாட்கள் முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரும் கலந்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என செய்திகள் வெளியானது. 
 
தொற்று ஏற்பட்டதை அடுத்து வைத்திலிங்கம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். இதனால் அவர் பொதுக்கூட்டத்தில் பங்கெடுப்பார் என தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்டுக்கு திருட்டு கரண்ட் எடுத்த சமாஜ்வாடி எம்.பி..! அபராதம் விதித்த மின்வாரியம்!

அம்பேத்கர் குறித்த அமித்ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனம் மறுப்பு.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்..!

உக்ரைன் உடனான போரை நிறுத்திக் கொள்ள தயார்! சமரசத்துக்கு வரும் புதின்? ட்ரம்ப்தான் காரணமா?

நாளை முதல் சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமானம்..நிறைவேறிய நீண்டநாள் கோரிக்கை..!

ரங்கராஜன் நரசிம்மன், மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!

அடுத்த கட்டுரையில்
Show comments