உங்களால் முடியுமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூ சவால்

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:58 IST)
அதிமுகவின் அவை தலைவராக ஒரு இஸ்லாமியரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமர வைத்துள்ளார் என்றும் அதேபோல் சனாதனம் பேசும் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை அமர வைக்க முடியுமா என்று  முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு சவால் விடுத்துள்ளார். 
 
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது சனாதனம் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் தனது கட்சியில் இருந்து முதலில்  புரட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் முடிந்தால் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அமர வைக்கட்டும் என்றும் சவால் விடுத்தார். 
 
அதிமுகவின் அவைத்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி ஒரு இஸ்லாமியரை அமர வைத்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments