Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுபான்மையினர் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளும் எடப்பாடி.. தமிமுன் அன்சாரிக்கு வலை

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (17:21 IST)
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக கூட்டணி விலகியதை அடுத்து சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இதுவரை சிறுபான்மையினர் ஓட்டு காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு மட்டுமே விழுந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டதால், அதிமுகவுக்கும் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் முதல் கட்டமாக சிறுபான்மையினர் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளுவதற்கு தமிமுன்  அன்சாரியை தனது கூட்டணிக்கு கொண்டுவர அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே தமிமுன்  அன்சாரி திமுக மீது அதிருப்தியில் இருப்பதால் அவர் அதிமுக கூட்டணிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments