Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு

அதிமுக மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு

அதிமுக மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு
, திங்கள், 14 நவம்பர் 2016 (17:52 IST)
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார்.


 

 
அவருக்கு வயது 93. இவர் அதிமுகவின் பொறுப்பு செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த இரு வாரங்களாக, உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோவில் சிகிச்சை எடுத்து வந்தார். சமீபத்தில்தான் வீடு திரும்பினார்.
 
இந்நிலையில் இன்று மாலை அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் மரணமடைந்தார்.
 
இவர், தனது 93 வயது வரையிலும், அதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வந்தார். பவ்லேறு பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவராகவும்,  அவரின் நம்பிக்கை உரியவராகவும் இருந்தவர் ஆவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பண பற்றாக்குறையை போக்க விரைவில் மைக்ரோ ஏடிஎம்!!