தினகரனுக்கு மேலும் இரண்டு எம்.எம்.பிக்கள் ஆதரவு - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (12:33 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினரனுக்கு, அதிமுக எம்.எம்.பிக்கள் இரண்டு பேர் நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.


 

 
தினகரனுக்கு ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் 19 பேர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அந்த எண்ணிக்கை உயர்ந்து 22-ஆக உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அவருக்கு இதுவரை 6 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். 
 
இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு வேலூர் எம்.பி.செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தினகரனை அதிகரிக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
 
இந்த விவகாரம் முதல்வர் பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments