Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க இடத்த பிடிக்கனும்னு நினைக்காதீங்க; பாஜவுக்கு வார்னிங் கொடுத்த அதிமுக!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (12:58 IST)
நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் ஆனால், நீங்கள் எங்கள் இடத்தை அடைய நினைக்க வேண்டாம் என பாஜகவிற்கு அதிமுக தரப்பில் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் மதுரையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்த கருத்திற்கு சிரித்துக்கொண்டே சய்லெண்ட வாரினிங் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசினார். இதற்குதான் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற விபரீத முடிவெல்லாம் எடுக்க வேண்டாம். 
நீங்க டெல்லியில் ஆட்சியை பிடிங்க நாங்க வேண்டாமென்று சொல்லமாட்டோம். டெல்லி ஆட்சியில் மோடி இருக்கட்டும். இங்கு தமிழகத்தில் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி இருக்கட்டும்.
 
உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்க ஆதரவு கொடுக்கிறோம். அதேபோல், எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். ஆனால் எங்க இடத்திற்கு வர வேண்டும் என பாஜக நினைக்க வேண்டாம். 
 
நீங்க நட்போடு பேசுங்க, ஆனால் தவறாக பேசாதீர்கள் என பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசனுக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார் ராஜேந்திரபாலஜி. மோடியை டாடி என்று அழைத்த இவர், டாடியின் ஆட்சி வேண்டாம் ப்ரோ-வின் ஆட்சி மட்டுமே போதும் என சிம்பிளாக சொல்லாமல் சொல்லியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments