Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அமைச்சர் உதவியாளர் திடீர் கைது

அதிமுக அமைச்சர் உதவியாளர் திடீர் கைது

Webdunia
வியாழன், 17 மார்ச் 2016 (00:17 IST)
சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் மூர்த்தியை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.
 

 
நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் வாங்கித் தருவதாக கூறி பண வசூல் செய்ததாக, அதிமுக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் மூர்த்தியை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கித்தருவதாக பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். இந்த விவகாரமும் தற்போது கூடவே சேர்ந்துள்ளதால், இந்த கைது படலம் மிகவேகமாக அரங்கேறியுள்ளதாம்.

இவரிடம் போலீசார் ரகசிய வாக்கு மூலம் பெற்றுவருகின்றனர். இதில், அமை்ச்சர்தகள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தமிழக அதிமுக தேர்தல் பாதை மேலும் சூடுபிடிக்கலாம். 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments