Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் வில்லன்… பிறகு கதாநாயகன்…. ரஜினி போன்றது எங்கள் தேர்தல் அறிக்கை – அதிமுக அமைச்சர் பேச்சு!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (18:30 IST)
அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

திமுக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியான சில நாட்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுகவின் அறிக்கை கதாநாயகன் என்றும் அதிமுக அறிக்கை வில்லன் என்றும் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ‘ரஜினி எப்படி முதலில் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன் ஆனாரோ, அதுபோல எங்கள் தேர்தல் அறிக்கை முதலில் வில்லனாக தோன்றும். பின்பு கதாநாயகனாக மாறும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments