தற்கொலை செய்த தனுஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: அதிமுக அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:06 IST)
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்யப் போவதாக திமுக அறிவித்துள்ளது 
 
நீட் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை எழுதும் அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தனுஷின் வீட்டிற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை அவருடைய பெற்றோர்களிடமும் அளித்தார் 
 
இந்த நிலையில் நேற்று ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனுஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று அதிமுக சார்பில் ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
 
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments