Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கட்சிப் பதவி பறிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கட்சிப் பதவி பறிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்  கோகுல இந்திராவின் கட்சிப் பதவி பறிப்பு
, வியாழன், 9 ஜூன் 2016 (12:02 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
 

 
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக வலம் வந்த கோகுல இந்திரா, நடைபெற்ற தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
 
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் இருந்து மகளிர் அணி செயலாளர் பதவியை முதல்வர் ஜெயலலிதா பறித்துள்ளார். அவருக்குப் பதிலாக நெல்லை எம்பி விஜிலா சத்யானந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் குளிப்பதை படமெடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டவர் தூக்கில் தொங்கவிட்டு படுகொலை