Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வேட்பாளர் வீட்டில் ரூ. 14,08,820 பறிமுதல்

அதிமுக வேட்பாளர் வீட்டில் ரூ. 14,08,820 பறிமுதல்

Webdunia
வியாழன், 12 மே 2016 (08:57 IST)
அதிமுக வேட்பாளர் வீட்டில் ரூ. 14,08,820 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிலோபர்
போட்டியிடுகின்றார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, இவரது வீட்டில் பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாக தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து, இவரது வீட்டில் தேர்தல் அதிகாரிகள் திடீரென நுழைந்து, விடியவிடிய சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் சோஃபாசேட் அடியில் மறைத்து வைத்திருந்த ரூ. 14 லட்சத்து 8 ஆயிரத்து 820-யை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
மேலும், கைபற்றபட்ட பணத்தின் மதிப்பு ரூபாய் 10 லட்சத்துக்கும் அதிகமாக என்பதால், வருமான வரித்துறை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments