எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: களைகட்டிய ஒயின் ஷாப்; கூத்தடித்த அதிமுகவினர்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (07:12 IST)
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வந்த அதிமுகவினர் சரக்கிற்காக ஒயின் ஷாப்பில் முட்டி மோதிக்கொண்டனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதனால் சென்னை முழுவதும் பல இடங்களில் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டது. 
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழகமெங்குமிலிருந்து ஏராளமாக தொண்டர்கள் சென்னைக்கு வந்தனர். நேற்று முன்தினமே ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
 
வந்த கையோடு அவர்கள் டாஸ்மாக்கை நோக்கி படையெடுத்தனர். இதனால் டாஸ்மாக்கில் ஏராளமான கூட்டம். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அவர்கள் மதுபாட்டில்களை வாங்கினர். இவர்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு வந்தார்களா? அல்லது சரக்கடிக்க வந்தார்களா என்றே குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் விழாவில் இருந்த கூட்டத்தை விட ஒயின்ஷாப்பில் தான் அதிக கூட்டம் இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments