Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விழுப்புரத்தில் ஏடிஜிபி ஷகில் அக்தர் திடீர் ஆய்வு

விழுப்புரத்தில் ஏடிஜிபி ஷகில் அக்தர் திடீர் ஆய்வு
, வெள்ளி, 6 நவம்பர் 2015 (01:02 IST)
விழுப்புரத்தில் புதிய காவல் நிலையங்கள் கட்டுமானப் பணிகளை காவல் வீட்டு வசதி வாரிய ஏடிஜிபி ஷகில் அக்தர் திடீர் ஆய்வு செய்தார்.
 

 
விழுப்புரத்தில் திருவிக வீதியில், காவல் அதிகாரிகள் தங்கும் விடுதி (போலீஸ் கெஸ்ட் ஹவுஸ்) கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, ரூ.50 லட்சம் மதிப்பில், 2,320 சதுரடி அளவில், சொகுசான தங்கும் விடுதிக்கான கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மேலும், ரூ.82 லட்சம் மதிப்பில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையம், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கான புதிய கட்டடங்களும் கட்டப்பட்டு இறுதிக் கட்டப் பணிகள் நடக்கிறது. இந்த நிலையில், இந்த பணிகளை காவல் வீட்டு வசதி வாரிய ஏடிஜிபி ஷகில் அக்தர் திடீர் ஆய்வு செய்தார். 

Share this Story:

Follow Webdunia tamil