திடீர் திருப்பம்: சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (09:21 IST)
சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
எனது புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தனி ஒருவராக என்னால் போராட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும்  நடிகை விஜயலட்சுமி விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments