Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம்: கைதான பாஜக பெண் குறித்து நடிகை கஸ்தூரி..!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (11:02 IST)
இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம் என சமீபத்தில் கைதான பாஜக பெண் நிர்வாகி உமா கார்கி குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
விமர்சனம் வேறு , தனி மனித தாக்குதல் வேறு. ஈவேராவை விமர்சிக்கும் வேகத்தில் நடிகர் விஜய்யை  மிக தரம் தாழ்ந்து ஏசியது ஏற்கமுடியாத குற்றம். அதை செய்தது பெண் என்பது அதிர்ச்சி. உமாகார்கி பொதுவாகவே வன்மையாக பதிவிடுகிறார் . இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம்.
 
நியாயப்படி பார்த்தால் தமிழக பாஜக இவரை முன்னமேயே கண்டித்திருக்க வேண்டும்.  உமா கார்கி இப்போது  தளபதி விஜய் மற்றும் அவர் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து போலீஸ் புகாரை  வாப‌ஸ் வாங்க வேண்டலாம் என தெரிவித்துள்ளார்.
 
கஸ்தூரியின் கருத்துப்படி விஜய் ரசிகர்களிடம் உமா கார்கி வருத்தம் தெரிவிப்பாரா? என்பதி பொறுத்திருந்து பார்ப்போம்,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments