Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி குடும்பத்தோடு சம்பந்தம் வைக்கும் நடிகர் விக்ரம்

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (11:49 IST)
திரைப்பட நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்துடன் சம்பந்தம் வைக்க உள்ளார். விக்ரமின் மாப்பிள்ளையாகப் போகிறார் கருணாநிதியின் கொள்ளுப் பேரன் மனு ரஞ்சித்.


 
 
நடிகர் விக்ரமுக்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இதில் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விக்ரமுக்கு மருமகனாக வர இருப்பவர் கவின்கேர் ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித். இவர் கருணாநிதியின் கொள்ளுப் பேரனும், கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரனும் ஆவார்.
 
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஜூலை 10-ஆம் தேதி சென்னையில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் எனவும், இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும்  எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்