Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிடியன் ஸ்டார் ஸ்டாலின் - நடிகர் சத்யராஜ் பாராட்டு!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (12:49 IST)
பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு. 
 
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியை சமூக நீதி நாள் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார் என்பதும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சத்யராஜ், தமிழக முதல்வரின் இந்த முடிவை வெகுவாக பாராட்டியுள்ளார். 
 
நடிகர் சத்யராஜ் கூறியதாவது, பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை என்று அறப்பால் தந்த ஐய்யாவின் கருத்தால் கவரப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வருக்கு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த எங்கள் பெருமை மிகு முதல்வருக்கு நன்றிகள். 
 
திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த எங்களது திராவிடியன் ஸ்டார் ஸ்டாலின் அவர்கள், வாரணத்தின் நான்கு கால்களை பேரரங்கம் அதிர முழங்கினார். முழக்கங்கள் தொடர்கின்றன...முயற்சிகள் வெல்கின்றன... என்று குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments